யுஜிசி சுற்றறிக்கை

img

இந்தியைக் கட்டாயமாக்கி யுஜிசி சுற்றறிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியுள்ள பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதனை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது.